Land அலப்பறைகள்:
சகாயத்திடம் நிலத்தை உழுவதற்கு 5 முறை கேட்டேன். ஆனால் அவர் தரவில்லை. ஆனால் நான் சில முறை டிராக்டர் உழுவதற்கு கொண்டு வந்த போதெல்லாம் எனக்கும் தியாகு நிலத்தில் வேலை செய்த தாய் தந்தையை இழந்த பையன் ருத்ரேஷ், ஒவ்வொரு முறையும் என்னிடம் சண்டை செய்வான். பிறகு டிராக்டர் கொண்டு வருவதை நிறுத்திவிட்டு கை வண்டியால் மட்டுமே விவசாயம் செய்ய தொடங்கினோம்.. பிறகு, தோட்டத்தில் coconut crafting, virgin coconut oil, coconut mayonise, coconut curd, soap என பல பொருட்களை தயார் செய்ய தொடங்கினோம். அதை நாங்கள் முதலில் பயன்படுத்தலாம், மிச்சம் உண்டெனில் சென்னைக்கு கொண்டு வந்து ஒரு ஐந்து குடும்பத்துக்கு கொடுக்கலாம் என்ற முடிவு எடுத்தோம். அதனோடு மனம் நொந்து போய் இருந்த ஜனனியை குழந்தைகளோடு மாதம் இருமுறை வார இறுதி நாட்களில் சென்னை வர சொல்லலாம். அங்கே குழந்தைகளுக்கு பயிற்சி கொடுக்க சொல்லலாம். வருடத்தில் 4 முறை மேட்டுப்பாட்டிக்கு போக சொல்லலாம். அப்போது ஜனனியின் புற பயணத்தினூடே அவளின் மனம் மேம்படும் என்று தொடங்கினோம். இவை அனைத்தும் மினிமலிசம...