Land அலப்பறைகள்:

சகாயத்திடம் நிலத்தை உழுவதற்கு 5 முறை கேட்டேன்.  ஆனால் அவர் தரவில்லை.  ஆனால் நான் சில முறை டிராக்டர் உழுவதற்கு கொண்டு வந்த போதெல்லாம் எனக்கும் தியாகு நிலத்தில் வேலை செய்த தாய் தந்தையை இழந்த பையன் ருத்ரேஷ்,  ஒவ்வொரு முறையும் என்னிடம் சண்டை செய்வான்.  பிறகு டிராக்டர் கொண்டு வருவதை நிறுத்திவிட்டு கை வண்டியால் மட்டுமே விவசாயம் செய்ய தொடங்கினோம்.. 

பிறகு,  தோட்டத்தில் coconut crafting,  virgin coconut oil,  coconut mayonise,  coconut curd,  soap என பல பொருட்களை தயார் செய்ய தொடங்கினோம்.  அதை நாங்கள் முதலில் பயன்படுத்தலாம்,  மிச்சம் உண்டெனில் சென்னைக்கு கொண்டு வந்து ஒரு ஐந்து குடும்பத்துக்கு கொடுக்கலாம் என்ற முடிவு எடுத்தோம்.  அதனோடு மனம் நொந்து போய் இருந்த ஜனனியை குழந்தைகளோடு மாதம் இருமுறை வார இறுதி நாட்களில் சென்னை வர சொல்லலாம். அங்கே குழந்தைகளுக்கு பயிற்சி கொடுக்க சொல்லலாம். வருடத்தில் 4 முறை மேட்டுப்பாட்டிக்கு போக சொல்லலாம். அப்போது ஜனனியின் புற பயணத்தினூடே அவளின் மனம் மேம்படும் என்று தொடங்கினோம்.  இவை அனைத்தும் மினிமலிசம் மற்றும் sustainable living என்ற எண்ண ஓட்டத்தில் எடுக்கப்பட்டது. ஏதோ ஒரு வகையில் மினிமலிசம் மற்றும் sustainable living என்பது சுற்றி உள்ள நபர்களின் அதர்மமான மன ஓட்டத்திலே தொடங்கிற்று. 

Sep-26 அன்று சுரேஷ் தோட்டத்துக்கு வந்து ஜனனியிடம் நெறைய கேள்விகள் கேட்கிறான்.
எதுக்கு சிவா என் call எடுக்கமாற்றார். 
எப்படி வந்து போகிறீர்கள்.  Bike வாங்கி இருக்கிறீர்களா? 
எப்படி bike போகுது ? 
யாரும் ஏதும் சொல்லலையா ?
தோட்டத்திலே இப்பல்லாம் எதுவும் பொது வேலைகள் நடக்கலையா ?
நான் சிவாவை பொது வேலை செய்பவர் என தப்பா புரிஞ்சிக்கிட்டேன். அப்ப,  சிவாவும் மற்றவர்கள் போல பொது வேலைகள் செய்யாதவர் தானா?
உங்க வீட்டில இருந்து பெரியவர் வருகிறாரா பேசுவார்களா ?
விவசாயம் செய்ரீங்களா ?
பையன் பள்ளிக்கூடம் போறாரா அப்ப அடுத்த வருஷம் அனுப்புவீங்க ? 
இங்கே set ஆகிடுச்சா ?
இன்னும் எத்தனையோ கேள்விகள்.  ஜனனி இதை கேட்டு பயந்தார்.  எனக்கு call செய்து சொன்னார். நான் சிவாவிடம் பேசணும்,  நாளை வாரேன் என்றார்.  அடுத்த நாள் நான் போகல,  அவர் வந்து கேட்டுவிட்டு சென்றுவிட்டார். 

Popular posts from this blog

scrum impediments

மனமும் இதயமும் தூரம் உள்ளவன்