பணம் என்ற முதலுதவி

பல வருடங்கள் முன்பு அன்பை(விழிப்புணர்வு) மட்டும் கொண்டு உள்ளசமநிலை இல்லாத அலைந்து திரிந்த மனிதன் என்னிடம் வந்து மிகவும் கஷ்டமாக இருக்கிறது.  கொஞ்சம் பணம் கொடுத்து உதவ முடியுமா என்றார்.  என்னிடம் அப்போது "உள்ளசமநிலையுடன் முதலுதவி செய்யும்  திறன் மிக குறைவாக இருந்தது "= பணம்  இல்லை,  இருந்தாலும் இன்னொருவரிடம் கடன் பெற்று பணம் கொடுத்தேன்,  அதன் பிறகு தான் தெரிந்தது,  பணம் என்பது பணமே அல்ல "உள்ளசமநிலை உடையவர் செய்யும் முதலுதவி" என்பது. அப்படியானால் சுயமரியாதை உள்ளவர் உள்ளசமநிலையுடன் கூடிய முதலுதவியை அடிக்கடி மற்றவரிடம் எதிர்பார்க்கலாமா, நீங்களே கூறுங்கள். அது தேவை என்றால் மட்டுமே எடுத்துகொள்ளவேண்டும்.  அதிகமாக எடுத்தால்,  தன்னிடம் இருக்கிறது என்பதற்காக அதிகமாக ஆங்கில மருந்து உண்பதற்கு சமம். பல எதிர்/பக்க விளைவுகளை ஏற்படுத்தும். இப்போது என்னிடம் கொஞ்சம் பணம் உள்ளது அதை பயன்படுத்தி  "உள்ளசமநிலையுடன் முதலுதவி" செய்பவர்களிடம் கொடுத்து மற்றவர்களிடம் இருந்து உதவியை தேவையானபோது மட்டுமே பெற்றுக்கொள்வேன்.

சில பேர் சக மனிதர்கள் கொடுக்கும் "உள்ளசமநிலையுடன் கூடிய முதலுதவியை" உல்லாசமாக வாழ பயன்படுத்துகின்றனர்.
அது சரியா?

J has human cooperation.

Popular posts from this blog

scrum impediments

மனமும் இதயமும் தூரம் உள்ளவன்