Facebook scroll
Facebook நமக்கு நெறைய reward கொடுத்து நம்மை கட்டுக்கடங்காமல் scroll செய்ய வைத்து மேலிருந்து கீழ்நோக்கி வீடியோ பார்க்க வைக்கிறது.
தற்போது ஒவ்வொரு வீடியோவில் ad போடும்போது அதை பார்க்க சகிக்காமல் மேலும் பல விடியோவை பார்க்க கீழ் நோக்கி சென்று பல வீடியோவை பார்க்க செல்கிறோம். வெறுப்பு வெறுப்பையே உண்டாக்கும்.
ஒரு மாற்றத்திற்காக இனிமேல் கீழ் நோக்கி செல்லாமல் மேல் நோக்கி சென்று வீடியோ பாப்போம்.
Reward காக பின்னே ஓடுவதும்
Ad மேல் உள்ள வெறுப்பால் கீழே ஓடுவதும் வெறுப்பை அதிகமாக உண்டாக்க வாய்ப்பிருக்கிறது.