bio metric kathai
சில நாள் முன்பு நான் பணி செய்யும் அலுவலகத்தில் ஒரு குறிப்பிட்ட data வை நான் பார்க்க வாய்ப்பிருக்கு என்பதால் என்னிடம் பயோமெட்ரிக் கேட்டனர். அதை தர மனம் விரும்பவில்லை, வேறு அணிக்கு மாறிக்கொள்கிறேன் என்றேன். அதற்கு project manager முடியாது என்றார், அப்படியானால் இந்த வேலையை விடுகிறேன் என்றேன். Project manager, இந்த வேலையை விடுவதாய் இருந்தால் விரைவில் கூறு என்றார். உன்னிடம் ஏற்கனவே black மார்க் இருக்குது HR கிட்ட போனா உனக்கு தான் problem என்றார். அதன் பிறகு நீண்ட விவாதம் மனைவியுடன், என்னவாக இருந்தாலும் வேலையை விடுவதை தவிர வேறு வழியே தெரியவில்லை என்றேன். அதன்காரணம், அலுவலகம் என்பதே bearocratic structure, அங்கு சுதந்திரம் இருப்பதாக உணரவில்லை.
7 வருடம் இங்கே வேலை செய்தும், எனக்கு value இல்லை என்றேன் என் மேலதிகாரி vishwa விடம். அவர் எனக்கு இந்த அலுவலகத்தில் வேறு வேலை தேடு என்றார், நானும் தேட தொடங்கினேன். கிட்டத்தட்ட ஒரு வேலை கிடைத்துவிடும் தருவாயில் இருந்தேன். அப்போது என் உயர் அதிகாரி வேறு ஒரு project கு கூட பரிந்துரைத்தார். ஆனால், அது private odc என்பதால் மீண்டும் இதே பிரச்சனை தொடங்கும் என்பதால் ஏற்கவில்லை. சிரிது நாளில் internal job movement வழியே வேறு வேலை கிடைத்துவிட்டது. அதுக்கு காத்து இருக்கிறேன்.