Agility to agitation
நேத்து yegappan கூட பேசும் போது நெறய idea share பண்ணேன்.
Bulk Replacement and artifact creation tool
UDM simplification
Agile improvisation
அவருக்கு அந்த idea ரெம்ப பிடிச்சிருந்தது.
அதுக்கு பின்னாடி
agility to agitation நடக்கும்னு சொன்னேன், ஆனா
அவர் agility to agitation நடக்காது, வேணா கூட ரெண்டு வேல அதிகமா கொடுப்பாங்க. FT savings பத்தி சொன்னா Naveen மறைஞ்சிடுவாங்கனு சொல்லி சிரிச்சாரு. ஒவ்வொரு சிரிப்புக்கு பின்னாடியும் ஒரு உண்மை இருக்கு.
Team empower ஆகும்னு சொன்னேன், அது நடக்காதுனு yegappan சொன்னாரு.
Business eh ரெம்ப கஷ்டமானதா இங்க தோணுது, என்னோட கஷ்டம் மத்தவங்களுக்கு இல்லாம இருக்கணும்னு ஒரு learning model suggest பண்ணேன் with developement. நான் பகிர்ந்த சின்ன சின்ன developers difficulty ah அவர் ஏத்துக்க இன்னும் தயாரா இல்ல.
எனக்குள்ள நான் அதிகமா மத்தவங்களுக்கு explain பண்றேன், மாறாக என்ன அழகியல் ஓட வெளிப்படுத்த வேல செய்யாம, காரணம் அடுத்தவங்களுக்கு நல்லவனா இருக்க முயற்சி செய்றேன்.
அது பின்வருதத்துக்கு கொண்டு போகும்.
I am scrummin outside...