அநித்யம்

உன் மேல் அகிம்சை கொள், அன்பு கொள்,உன் உடல் மனம் ஆன்மா இணைந்த இயக்கத்தை நேசி.

என் வயிற்றுக்கு உணவிட்டு வாழ ஒரு வேலை அல்லது தொழில் நிச்சயம்.

ஒரு வேலை என்னிடம் உள்ளது எனவே வேறு எந்த வேலையும் நான் தேட மாட்டேன்

மனதிற்கு பிடித்ததை செய்ய இசை கேட்கவோ , இசை கற்கவோ அல்லது குழந்தைகளோடு விளையாடவும் செய்யலாம்

Popular posts from this blog

scrum impediments

பணம் என்ற முதலுதவி

Land அலப்பறைகள்: