அநித்யம்

குடும்பத்துல மனைவி ஆத்மி கணவன் சிந்தன் இருந்தாங்க

கணவன் இயற்கை கிட்ட சமர்ப்பணம் பண்ணிருந்தான் நல்ல இசை கேட்டது அனுபவம் நிறைவா இருந்தது

ஒரு நாள் இந்த அனுபவம் எல்லாம் என்னால தான்னு பெருமையா நினச்சு மனோ உடம்பு தெரியாம மனைவிய அடிச்சது தொந்தரவு பண்ண 

அப்ரம் மனைவி, குழந்தை தேகன், குடும்பம் மற்றும் மொத்த உலகமும் உதவி செஞ்சி ஆனவம்ல இருந்து வெளியே கொண்டு வந்து 

அப்ரம் மனைவி கிட்ட சமர்ப்பணம் செய்தான்

மீண்டும் இசை கேட்டது அனுபவம் நிறைவா இருந்தது

Popular posts from this blog

scrum impediments

பணம் என்ற முதலுதவி

Land அலப்பறைகள்: