அநித்யம்

புத்தி 

பார்ப்பது விழிப்புணர்வு என தேடியது இல்ல

மூச்ச தேடியது கிடைக்கல

உணர்ச்சி தேடியது கிடைக்கல

விழிப்புணர்வு கேட்டது கிடைக்கல

உள்ள சமநிலை தேடியது கிடைக்கல

உணவு தேடியது கிடைக்கல

உறக்கம் தேடியது கிடைக்கல

காமம் தேடியது கிடைக்கல

இனிமேலாவது உடல் உயிர் கூட சேர்ந்து பயணப்படு உன்னால் ஏற்றுக்கொள்ள முடியும்

Popular posts from this blog

scrum impediments

Land அலப்பறைகள்:

பணம் என்ற முதலுதவி