Cognitive injustice and Cognitive desonance Epic deliverable release jira supposed to create edit and close by BA/PO/PM not scrum master All the team work should come by PO Team size should less than 10 Capacity calculation is brutally enforced on teams on violent way
சகாயத்திடம் நிலத்தை உழுவதற்கு 5 முறை கேட்டேன். ஆனால் அவர் தரவில்லை. ஆனால் நான் சில முறை டிராக்டர் உழுவதற்கு கொண்டு வந்த போதெல்லாம் எனக்கும் தியாகு நிலத்தில் வேலை செய்த தாய் தந்தையை இழந்த பையன் ருத்ரேஷ், ஒவ்வொரு முறையும் என்னிடம் சண்டை செய்வான். பிறகு டிராக்டர் கொண்டு வருவதை நிறுத்திவிட்டு கை வண்டியால் மட்டுமே விவசாயம் செய்ய தொடங்கினோம்.. பிறகு, தோட்டத்தில் coconut crafting, virgin coconut oil, coconut mayonise, coconut curd, soap என பல பொருட்களை தயார் செய்ய தொடங்கினோம். அதை நாங்கள் முதலில் பயன்படுத்தலாம், மிச்சம் உண்டெனில் சென்னைக்கு கொண்டு வந்து ஒரு ஐந்து குடும்பத்துக்கு கொடுக்கலாம் என்ற முடிவு எடுத்தோம். அதனோடு மனம் நொந்து போய் இருந்த ஜனனியை குழந்தைகளோடு மாதம் இருமுறை வார இறுதி நாட்களில் சென்னை வர சொல்லலாம். அங்கே குழந்தைகளுக்கு பயிற்சி கொடுக்க சொல்லலாம். வருடத்தில் 4 முறை மேட்டுப்பாட்டிக்கு போக சொல்லலாம். அப்போது ஜனனியின் புற பயணத்தினூடே அவளின் மனம் மேம்படும் என்று தொடங்கினோம். இவை அனைத்தும் மினிமலிசம...
பல வருடங்கள் முன்பு அன்பை(விழிப்புணர்வு) மட்டும் கொண்டு உள்ளசமநிலை இல்லாத அலைந்து திரிந்த மனிதன் என்னிடம் வந்து மிகவும் கஷ்டமாக இருக்கிறது. கொஞ்சம் பணம் கொடுத்து உதவ முடியுமா என்றார். என்னிடம் அப்போது "உள்ளசமநிலையுடன் முதலுதவி செய்யும் திறன் மிக குறைவாக இருந்தது "= பணம் இல்லை, இருந்தாலும் இன்னொருவரிடம் கடன் பெற்று பணம் கொடுத்தேன், அதன் பிறகு தான் தெரிந்தது, பணம் என்பது பணமே அல்ல "உள்ளசமநிலை உடையவர் செய்யும் முதலுதவி" என்பது. அப்படியானால் சுயமரியாதை உள்ளவர் உள்ளசமநிலையுடன் கூடிய முதலுதவியை அடிக்கடி மற்றவரிடம் எதிர்பார்க்கலாமா, நீங்களே கூறுங்கள். அது தேவை என்றால் மட்டுமே எடுத்துகொள்ளவேண்டும். அதிகமாக எடுத்தால், தன்னிடம் இருக்கிறது என்பதற்காக அதிகமாக ஆங்கில மருந்து உண்பதற்கு சமம். பல எதிர்/பக்க விளைவுகளை ஏற்படுத்தும். இப்போது என்னிடம் கொஞ்சம் பணம் உள்ளது அதை பயன்படுத்தி "உள்ளசமநிலையுடன் முதலுதவி" செய்பவர்களிடம் கொடுத்து மற்றவர்களிடம் இருந்து உதவியை தேவையானபோது மட்டுமே பெற்றுக்கொள்வேன். சில பேர் சக மனிதர்கள் கொடுக்கும் "உள்ளசமநிலைய...