அநித்யம்

ஒரு கிராமத்துல பிறந்து கொஞ்ச காலம் இயற்கைய நெருக்கமாக ஸ்பரிசம் செய்த ஒரு அனுபவம் எனக்கு உண்டு.
எனக்கு தெரிந்த ஆனந்தம் அதுவே.

சானியோட வாசம், மூத்திர வாசம், 
பல வண்டு வாசம், மரம்,செடி,கொடி,மழை பெய்த உடனே வருகிற வாசம், அறுவடைக்கு முன்ன வருகிற வாசம், வெயில வெகாரியா திரியுறது இப்படி எத்தனையோ. வேலைய வேலயா செஞ்சதே இல்ல. பிடிச்சா மட்டும் செய்வேன்.
இல்லனா எனக்கு பிடிச்சது தான் செய்வேன். நல்லா தான் படிப்பேன.
வீட்ல வேளை செய்ய சொன்னா பிடிச்சா செய்வேன் இல்லனா பிடிச்ச விசயத்த செய்ய போய்விடுவேன். அழுவது , சிரிப்பது என எல்லாம் உள்ள முழுமையான அனுபவம் மட்டும் வாழ்க்கை. நம்ம என்ன பன்றோம்னு நம்மளுக்கு தெரியாது🙂.

18 வயசுல ஒரு கற்பிதம் ஆண் என்பவன் தனக்காக வாழ கூடாது. குடும்பத்துக்காக தன்னை அற்பணிக்கணும். அப்பதுல இருந்து ரெண்டு dimension தொடங்குது.
நல்லா படிச்சு குடும்பத்தை காப்பத்தனும்  
அதுக்கு பணம் மட்டுமே அதை செய்யும். அப்படியே ஒரு நாலு வருஷம் டிகிரி இந்த goal dimension தான் வாழ்க்கை அப்டின்னு நெனச்சேன். அதான் wholesome அப்டின்னு நெனச்சேன். ஆனால் உண்மை அதுள்ள , வாழ்க்கை parallelah நண்பர்களோடு விளையாடுது, குளத்துல குழிக்கிறது அப்டின்னு போய்ட்டு இருந்துருக்கு.
குளத்துல குழிசிட்டு இருந்த வாழ்க்கை 
பணம் சம்பாதித்து அனைவருக்கும் கொடுக்கும் போது ஆனந்தம் கொண்டிருக்கு. வாழ்க்கை என்கிட்ட தேடு பணம் சம்பாதித்து கொஞ்ச பேர் மகிழ்வதை பார்க்கும் போது ஆனந்தம் கொள்கிறது.
நெறைய வேலைய உருவாக்கு அப்டின்னு சொல்ல பிறகு புறதேடல்ல இருந்து விபசன்ன தியானம் மூலம் அகதேடலுக்கு கூப்பிட்டு போச்சு. 

உன் மனம் உண்ண ஏமாதும் உன்ன ஆனந்தம் கொல்லவிடது. உன்ன கட்டுபடிதியே வசிருக்கும்.


தியானம் நடுவில்

உணவு
உறக்கம்
காமம் - மனைவிக்கு vipasanna உதவும்

உடல் - நரம்புகள சிறிது தலந்துள்ளது
 
உயிர் - Purpose - நிறைய வேலை உருவாக்கல்.

உன் மனம் நான் என்று தலைகாட்ட விடாதே

இதில் நீ தொற்றால் , வெகுளிதனம்

விளையாட்டு 
பாடல் கேட்பது
பாடுவது (இதை தான் விரும்புகிறது மிகவும்)
நண்பர்களோடு பழகு
அனைவரையும் நேசி
Caremboard
Drawing
Animal keeping
Swimming
Sleeping
Resting
Nature photography
Nature Observing
Reading - fear mind game
Attending concerts



Popular posts from this blog

scrum impediments

மனமும் இதயமும் தூரம் உள்ளவன்

பணம் என்ற முதலுதவி